ஒரே நாளில் ரெட்மி கே 70 சீரிஸ் உட்பட 6 புதிய சாதனங்களை வெளியிடும் சியோமி.!சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, நவம்பர் 29ம் தேதி ஒரு பிளாக்பஸ்டர் வெளியீட்டு நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி