தொழில்நுட்பம்

அறிமுகமானது ‘Xiaomi Pad 6’..! எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா..? முழு விவரம் இதோ…

சியோமி (Xiaomi), தனது இரண்டாவது சியோமி பேட் (Xiaomi Pad) டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களிலும் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தரக்கூடிய நிறுவனங்களில் முதன்மையாக இருக்கக்கூடிய சியோமி (Xiaomi)  தனது பயனர்களுக்காக சியோமி பேட் 6 (Xiaomi Pad 6) டேப்லெட் மற்றும் ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் (Redmi Buds 4 Active) ஆகியவற்றை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு தயாரிப்புகளுக்கான அறிமுக நிகழ்வு எக்ஸ்யூமின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் […]

7 Min Read
XiaomiPad6

இனிமே இவர்களுக்கு மட்டும்தான் இந்த அம்சம்..! ட்விட்டர் அதிரடி அறிவிப்பு..!

ட்விட்டர், ப்ளூடிக் உள்ள பயனர்கள் தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து புதுப்புது மாற்றங்களை செய்து பயணங்களை முறைப்படி வைத்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டர் இந்த வாரத்தில் ஒரு புதிய அப்டேட்டை வெளியிடும் என்று கூறியுள்ளார். அது என்னவென்றால், ப்ளூடிக் உள்ள பயனர்கள் மட்டுமே தங்களை பின் தொடராமல் இருப்பவர்களுக்கு நேரடியாக செய்திகளை அனுப்ப முடியும். ப்ளூடிக் […]

3 Min Read
Twitter verified users

மோட்டோவின் மடக்கக்கூடிய ‘ரேசர் 40 அல்ட்ரா’ ஸ்மார்ட்போன்..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!

மோட்டோரோலா (Motorola) அதன் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போனை (Razr 40 Ultra) இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா (Motorola), ஒவ்வொரு முறையும் புதிய அம்சங்களுடன் அட்டகாசமான மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மோட்டோ அதன் மடக்கக்கூடிய ரேசர் 40 அல்ட்ரா (Razr 40 Ultra) ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மோட்டோரோலா சமீபத்தில், மோட்டோரோலா ரேசர் 40 (Motorola Razr 40) மற்றும் ரேசர் […]

7 Min Read
Razr40Ultra

அதிவேக சார்ஜிங்..அசத்தலான ‘Realme GT 3’ ஸ்மார்ட்போன்..! எப்போது வெளியீடு தெரியுமா..?

ரியல்மீ ஜிடி 3 (Realme GT 3) ஸ்மார்ட்போன், உலக அளவில் வெளியாகவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனை தயாரிப்பு நிறுவனமான ரியல்மீ, ஒவ்வொரு முறையும் தனது புதிய தயாரிப்புகளை விற்பனைக்காக சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் ஜூன் 8-ம் தேதி ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த அதிரடியான ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற MWC 2023 […]

5 Min Read
Realme GT 3

AI தொழில்நுட்பம் அத்துமீறினால்.. கட்டுப்பாடுகள் கடுமையாகும்.! மத்திய அமைச்சர் எச்சரிக்கை.!

AI தொழில்நுட்பமானது, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். – மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்.  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தொழில்நுட்பத்தின் தாக்கம் தற்போது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. இதன் வரவு காரணமாக வேலைப்பளூ குறைக்கப்படுவதாக கூறினாலும் அதனால் பலர் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் AI தொழில்நுட்பத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. தற்போது அந்த […]

3 Min Read
Minister Rajeev Chandrasekar

டிவிட்டர் ப்ளூடிக் பயனர்களுக்கு அதிரடி ஆஃபர்.! இனி விளம்பரம் மூலம் பணம் கொட்டும்…

டிவிட்டர் ப்ளூடிக் பயனர்களுக்கு மூலம் இனி விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது.  சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களில் முக்கியமானவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை அமல்படுத்தி வருகிறார். ப்ளூ டிக் பயனர்களுக்கு கட்டணம். விரைவில் கால் பேசும் வசதி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அண்மையில் தான் டிவிட்டர் நிர்வாகத்திற்கு லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை அதிகாரியாக நியமித்தார் எலான் […]

3 Min Read
Twitter

எங்களுடன் போட்டி போடுவது வீண் முயற்சி… சாட் ஜிபிடி சிஇஓ சாம் ஆல்ட்மேன்.!

சாட் ஜிபிடியை உருவாக்குவது உங்களால் முடியாத காரியம் என ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். ஓபன்ஏஐ, சாட் ஜிபிடி(Chat GPT) தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், சமீபத்தில் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார், அப்போது அவரிடம் பீக்எக்ஸ்வி (PeakXV Partners) பார்ட்னர்ஸ்-இன் நிர்வாக அதிகாரி ராஜன் ஆனந்தன், OpenAI மற்றும் ChatGPT போன்றவற்றை உருவாக்குவது குறித்து கேட்ட போது, சாட்ஜிபிடி போன்ற மாதிரியை உருவாக்க முயற்சிப்பது உங்களைப்போன்ற ஸ்டார்ட் அப்- களுக்கு பலன் […]

3 Min Read
Sam Altman

8 ஜிபி RAM…27,000-க்கு ஸ்லிம்மான Infinix லேப்டாப்.! இன்று முதல் அதிரடி ஆஃபருடன் விற்பனைக்கு..!

இன்பினிக்ஸின் இன்புக் எக்ஸ்2 (INBook X2) ஸ்லிம் லேப்டாப் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனமான இன்பினிக்ஸ் (Infinix) அதன் மலிவு விலை இன்புக் எக்ஸ்2 (INBook X2) ஸ்லிம் லேப்டாப்பை இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த லேப்டாப்பை, இன்று முதல் பிளிப்கார்ட் இணையதளம் மூலம் ஆன்லைனில் வாங்கலாம். இந்த இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்2 (Infinix INBook X2) ஸ்லிம் லேப்டாப்பின் விற்பனை, மதியம் […]

5 Min Read
INBookX2Slim

இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் சேவை முடக்கம்..! பயனர்கள் அவதி..!

இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்களுக்கு சேவை முடங்கியுள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமின் இணையதள சேவையானது முடங்கியுள்ளது. இதனால் பயனர் தாங்கள் தேடும் சுயவிவரம் (Profile) வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலால் இணையதளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பயனர்கள் பெரும் அவதிக்குக்குள்ளாகியுள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பயனர்கள் தேடும் சுயவிவரத்தை மொபைல் மூலம் பகிர்ந்து, அந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இணையதளத்தில் பார்க்கலாம்.

2 Min Read
InstagramDown

ஒன்பிளஸ்-ன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போன்..! எப்போது அறிமுகம்..? வெளியான தகவல்..!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தொடர்ந்து பலவித மாடல்களில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், தற்பொழுது போல்டபெல் ஸ்மார்ட்போன்கள் (Foldable Smartphone) மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் உலகில் சாம்சங், கூகுள், மோட்டோரோலா, ஒப்போ மற்றும் டெக்னோ […]

5 Min Read
Oneplus Fold

அடடா…200MP கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமானது “Realme11Pro5G” ஸ்மார்ட் போன்.!!

ரியல்மீ (Realme) நிறுவனம் இந்தியாவில் வரும் ஜூன் 8ம் தேதி அதன் ரியல்மீ 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) சீரிஸை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இந்த ஸ்மார்போன் சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதில் ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி  (Realme 11 Pro+5G) என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் அறிமுக நிகழ்வு இன்று […]

6 Min Read
realme 11 Pro Series 5G

இந்தியாவிலும் அறிமுகம்! இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக்… மாதம் ரூ.699.!

இந்தியாவில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் செயலியில் ப்ளூ டிக் வசதி பெற மாதத்திற்கு ரூ.699 திட்டம் அறிமுகம். மெட்டா நிறுவனம் அதன் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகள் (Meta Verified) சேவையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இன்ஸ்டா மற்றும்  ஃபேஸ்புக்கில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கிற்கான ப்ளூடிக்கை பெற உதவும் கட்டண சலுகையை மெட்டா நிறுவனம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வெற்றிகரமாக சோதனை செய்த பிறகு இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் களில் இந்த ப்ளூ டிக் பெற மாதத்திற்கு ரூ.699 […]

3 Min Read
Meta Blue

மத்திய அமைச்சரவை ஒப்புதல்… இனி நாடு முழுவதும் 4G/5G சேவைகளை வழங்கும் பிஎஸ்என்எல்.!

4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை பிஎஸ்என்எல்-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இறுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இனி அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நுகர்வோர்களுக்கு தரமான சேவையில் மட்டுமல்லாமல், மலிவு விலையில் அழைப்புகள் மற்றும் டேட்டா திட்டத்தையும் வழங்கும். மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதலுக்கு பிறகு பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் 4G மற்றும் 5G சேவைகளை வழங்க அனுமதிக்கும் என்று அமைச்சரவை […]

3 Min Read
BSNL

இனிமேல் செல்ஃபியிலும் 4K வீடியோ ரெக்கார்டிங்.! Xiaomi-யின் புதிய அவதாரம்…

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi நிறுவனம், சீனா மற்றும் உலகளாவிய சந்தைகளில் Xiaomi 14 சீரிஸை வெளியிட தயாராகி வருகிறது. Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro ஆகியவற்றிக்கு பின் Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கு முன்னதாக, Xiaomi 14 சீரிஸின் அம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்தது. குறிப்பாக, இந்த சீரிஸ் அசத்தலான செல்ஃபி மற்றும் USB செயல்திறனை கொண்டுள்ளது. Xiaomi இறுதியாக தனது ஃபிளாக்ஷிப் போன்களை […]

7 Min Read
Xiaomi 14 and 14 Pro

அசத்தலான அம்சங்களுடன் வெளியான ‘Samsung Galaxy F54 5G’..! ரூ.29,999 க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாமா..?

சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி (Samsung Galaxy F54 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பலவித அம்சங்களை தங்களது தயாரிப்பில் புதுப்பித்து அதனை சந்தைகளில் அறிமுகப்படுத்துகின்றன. அந்தவகையில், மக்களிடத்தில் பிரபலமான ஸ்மார்ட்போன் என்றால் அது ‘Samsung’ நிறுவனம் தயாரிக்கும் போன் என்றே சொல்லலாம். சாம்சங் (Samsung) நிறுவனம் மக்களின் தேவைக்கேற்ப அதன் ஸ்டைல், கேமரா போன்றவைகளில் மாற்றங்களை செய்து புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. […]

8 Min Read
GalaxyF54

கலரே பட்டையை கிளப்புது…”iQooNeo7Pro” ஸ்மார்ட் போன் எப்போது அறிமுகம் தெரியுமா..?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஜூன் 10-ஆம் தேதி அறிமுகம் ஆகும் என தகவல்களை வெளியாகியுள்ளது.  iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட் போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என பலரும் காத்துள்ளனர். இந்த போனை பலருக்கும் பிடிக்க காரணம் என்னவென்றால். போனின் கவர்ச்சிகரமான ஆரஞ்சு நிறம் தான். கருப்பு, லைட் ப்ளூ, ஆரஞ் ஆகிய மூன்று நிறத்தில் இந்த போன் வந்தாலும் கூட ஆரஞ்சு […]

5 Min Read
iQOO Neo 7 Pro

இனி இது இருந்தா போதும்… ஆப்பிளின் வேற லெவல் 3-D ஹெட்செட்… விஷன் ப்ரோ.!

அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ‘விஷன் ப்ரோ’ஹெட்செட். இந்த ஆண்டுக்கான WWDC 2023 நிகழ்வை ஆப்பிள் நிறுவனம் நேற்று நடத்தியது. WWDC-என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் கூடும் ஒரு நிகழ்வாகும். இங்கு ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளான ஐபோன்கள், ஐபாட்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றிற்கான புதிய OS மற்றும் புதிய அப்டேட்களை அந்த நிறுவனம் அறிவிக்கும் வகையில், இந்த நிகழ்வு நடைபெறுகிறது. The […]

8 Min Read
Vision Pro

ரியல்மீ 11 ப்ரோ 5ஜி..முன்கூட்டியே ஆர்டர் செய்தால் இது இலவசம்..! வெளியான அசத்தல் அறிவிப்பு..!

‘Realme 11 Pro 5G’ சீரிஸ் ஸ்மார்ட்போனை முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு அட்டகாசமான இலவச சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ரியல்மீ (Realme) அதன் ரியல்மீ 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) சீரிஸை இந்தியாவில் வரும் ஜூன் 8ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் நிறுவனம் அதன் வெளியிட்டிற்கு முன்னதாக, முன்கூட்டியே ஆர்டர் செய்பவர்களுக்கு அட்டகாசமான இலவச சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ????Attention #realmeFans???? Presenting […]

6 Min Read
realme 11 Pro

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 2 மாதங்களுக்குள் புதிய டிஜிட்டல் தளம் (DCA) ஒன்றை உருவாக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிசிஏ-வை முன்னுரிமையாக உருவாக்கி பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் பிசினஸ் ஸ்டாண்டர்ட், TRAI ஆல் ஆராய்ச்சி செய்யப்படும் தொழில்நுட்பங்களின் நீண்ட பட்டியலில் DCA வேகமாக வளர்ந்து […]

8 Min Read
trai

வாய பொளக்குற விலைக்கு புதிய சாம்சங் OLED டிவி.! சிறப்பு என்ன…?

உங்க வீட்டில் புதிய டிவி வாங்கணும் வெய்டிங்கா? அப்போ ஒரு அதிரடியான டிவி உங்களுக்காக காத்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய OLED டிவிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ட் புதிய சாம்சங் ‘OLED TV’ அனைத்து மாடல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. ஓஎல்இடி OLED ஸ்மார்ட் டிவிகளின் வரம்பை விரிவுபடுத்துவதும் நோக்கத்தில், எஸ்95சி (S95C) மற்றும் எஸ்90சி (S90C) ஆகிய இரண்டு சீரீஸின் கீழ், வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளில் அறிமுக செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ஷாக் கொடுக்கற […]

7 Min Read
samsung oled tv