தொழில்நுட்பம்

40 லட்சம் வாடகை…25 கோடி வருமானம்..! ஆப்பிள் நிறுவனத்தின் அரிய சாதனை..!

இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல் ரூ.25 கோடி வரை மாதாந்திர விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்களைத் திறந்து வைத்தார். இதில் முதல் ஆப்பிள் பிகேசி ஸ்டோர் மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில், ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ளது. சில வாரங்களுக்குப் பிறகு டெல்லியின் சாகேட்டில் மற்றொரு ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது. […]

4 Min Read
Apple Stores Income

ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் இந்த மாதம் வெளிவரவிருக்கும் தரமான புதிய 5G போன்கள்..!

ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் புதிய 5G போன்களை வெளியிட்டு, மக்களை 5G போன்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கின்றனர். இந்த நிலையில் ரூ.30,000 பட்ஜெட் மற்றும் அதற்கு கீழே உள்ள விலையில் ஜூன் மாதம் வெளிவரவிருக்கும் சூப்பர் அம்சங்களை கொண்ட போன்களை பற்றி பார்க்கலாம். iQOO Neo 7 Pro: ஐ.கியூ.ஓ.ஓ (iQOO Neo) 7 Pro ஜூன் மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்த போன் Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் […]

6 Min Read
5g mobile phone

உங்க பழைய ஸ்மார்ட்போன்-ஐ விற்க போறிங்களா..? அப்போ இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க…!

உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மறுவிற்பனை விலையை குறைக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் என்பது பெருமளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன்படி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. அதிலும் பலருக்கு புதிய மொபைல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதில் சிலர் புதிய மொபைல்களை முழுப்பணமும் கொடுத்து வாங்கி விடுகின்றனர். மேலும், சிலர் தான் வைத்திருக்கும் பழைய மொபைல்களை விற்றும் […]

5 Min Read
Old SmartPhone

டாப் ட்ரெண்டிங்…’Nothing Phone 2′ அசத்தல் அப்டேட்..! நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீடு..!

‘நத்திங் போன் 2’ ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே அளவு மற்றும் பேட்டரி திறன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது நவீன தொழில்நுட்ப காலத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டு பயனர்களிடையே தங்களது தயாரிப்புகளை கொண்டுபோய் சேர்ப்பதற்கு பல புதுப்பிப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், நத்திங் டெக்னாலஜி அதன் ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. நத்திங் போன் 1 (Nothing Phone 1) அறிமுகமானது பயனர்களிடையே அதிக பரபரப்பைக் கண்டாலும், […]

8 Min Read
Nothing Phone 2

20,000-க்குள் போன் வேண்டுமா.? ‘Oppo’ முதல் ‘OnePlus’ வரை….உங்களுக்கான டாப் 5 போன்கள் இதோ.!!

இப்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் அனைவரும் ரூ.20,000 பட்ஜெட்டிற்குள் நல்ல  தரமான 5G ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் ஆர்வம் கட்டுவது உண்டு. இந்த நிலையில்  ரூ.20,000 பட்ஜெட் மற்றும் அதற்கு கீழே உள்ள விலையில் வெளிவந்த நல்ல அம்சங்களை கொண்ட டாப் 5 தரமான போன்களை பற்றி பார்க்கலாம். OnePlus Nord CE 3 Lite 5G :  OnePlus Nord CE 3 Lite 5G போன் ஆனது 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate)  6.7-இன்ச் […]

7 Min Read
Top 5G Phones

நீங்க ‘xiaomi’ பயனர்களா…? 2 ஆண்டுகள் வாரண்டி நீட்டிப்பு.! உங்க மொபைல் இந்த லிஸ்ட்ல இருக்கா.?

சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது வேற ஒன்று இல்லை… தனது பிராண்டின் சில போன்களின் வாரண்டியை கூடுதலாக இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது. அண்மைய காஉங்களுக்காக லமாக, சியோமி நிறுவன பிராண்ட் மொபைல் போன்களில் சிஸ்டம் ரீதியாக பிரச்சனைகளை சந்தித்து வந்த வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களின் புகார்களை கருத்தில் கொண்டு, அந்த நிறுவனம் தனது டிஸ்கார்ட் வழியாக இந்த இரண்டு ஆண்டு நீட்டிப்பு செய்தியை அறிவித்துள்ளது. […]

5 Min Read
Xiaomi India

சாம்சங் பிரியர்களே..! 108MP கேமரா, 6,000mAh பேட்டரியில் புதிய கேலக்ஸி சீரிஸ் அறிமுகம்…

ஸ்மார்ட் போன்களில் பலரும் விரும்பி உபயோகம் செய்யக்கூடிய போன் என்றால் சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) என்று கூறலாம். தற்போது, சாம்சங் நிறுவனம் தனது எஃப் சீரிஸில் அடுத்த மாடலான கேலக்ஸி எஃப்54 5ஜி ஸ்மார்ட் ஃபோனை, இந்தியாவில் வெளியிட உள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   View this post on Instagram   A post shared by Samsung India (@samsungindia) ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது, இந்நிலையில் வெளியீட்டு […]

5 Min Read
Samsung Galaxy F54 5G

200 MP கேமராவுடன் களமிறங்கும் “Realme 11 Pro” சீரிஸ்…எப்போது அறிமுகம் தெரியுமா..?

200 மெகாபிக்சல் கேமராவுடன் கூடிய Realme 11 Pro தொடர் இந்தியாவில் ஜூன் 8 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ஸ்மார்ட் போன்களில்  பலரும் விரும்பி உபயோகம் செய்யக்கூடிய போன் என்றால் ரியல்மி (Realme ) என்று கூறலாம். ரியல்மி அடிக்கடி பல நல்ல அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது Realme 11 Pro சீரிஸை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 8-ம் தேதி இந்தியாவில் ரியல்மி 11 […]

7 Min Read
realme11ProSeries5G phones

OLA புதிதாக அறிமுகப்படுத்தும் ப்ரைம் பிளஸ் சேவை… பயன்கள் என்ன?

ஓலா நிறுவனம் அதன் பயனர்களுக்கு புதிதாக ப்ரைம் பிளஸ் எனும் ப்ரீமியம் சேவையை அறிமுகப்படுத்துகிறது.  பெரும்பாலான நகரங்களில் அதிகமாக இயங்கிவரும் ஆன்லைன் டாக்ஸி செயலி  சேவைகளில் ஓலா(OLA) நிறுவன சேவையும் ஒன்று. எந்த நேரத்திலும் பயணிகளுக்கு பிக்அப்/ட்ராப் சேவைகளை வழங்கி வருகிறது. பயனர்கள் தங்களது மொபைலில் ஓலா செயலி மூலம் ஏற்றுமிடம் மற்றும் இறக்குமிடத்தை உள்ளிட்டு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான வெளியூர்களில் வேலை செய்து வரும் பணியாளர்களுக்கு தக்க சமயத்தில் அலுவலகம் செல்வதற்கும், வெளியூர்/வெளி […]

7 Min Read
OLA PrimePlus

ஹாட்ஸ்டாரை ஓரம் கட்டிய ஜியோ சினிமா…’ஐபிஎல்’ பைனலில் படைத்த புதிய சாதனை.!!

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியின் போது ஒரே நேரத்தில் 3.2 கோடி பார்வையாளர்களுடன் ஜியோசினிமா ஹாட்ஸ்டார் சாதனையை முறியடித்துள்ளது. ஜியோ சினிமா  அம்பானியின் ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா தற்போது மிகவும் பிரபலமான  ஓடிடி தளமாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதற்கு காரணமே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தான் என்று கூறலாம். ஏனென்றால்,  நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ஜியோ சினிமா அனைவரும் பார்க்கும்படி இலவசமாகவே ஒளிபரப்பு செய்தது. இதன் மூலம் ஜியோ சினிமா 10 மில்லியன் கூடுதல் […]

5 Min Read
jiocinema new record IN IPL 2023

ஸ்மார்ட்போன்களை குறிவைக்கும் ‘டாம்’ வைரஸ்.! எச்சரிக்கும் மத்திய அரசு.! பாதுகாப்பு நடைமுறை என்னென்ன.?

‘டாம்’ (Daam) வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுரையை மத்திய அரசு வழங்கி உள்ளது.  நவீன உலகில் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போதைய காலத்தில் விலைகுறைந்த பொருட்களில் இருந்து அதிகமான பொருட்கள் வரை அனைத்தையும் நமது கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாகவே வாங்கிவிடுகிறோம். இந்நிலையில், அவற்றின் பயன்பாடுகள் அதிகரிப்பது போல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைரஸ்களின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது இத்தகைய ஸ்மார்ட் போன்களை தாக்குவதற்காகவே புதுப்புது வைரஸ்களை சைவ […]

7 Min Read
Daam Virus

இனி வாட்சப்பிலும் ‘ஸ்க்ரீன் ஷேரிங்’ வசதி… விரைவில் வெளியாகும் புதிய அம்சம்.!

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் திரைப்பகிர்வு(Screen Sharing) வசதியை விரைவில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் கொண்டுவர இருக்கிறது. வாட்ஸ்அப்பை எப்போதும் அதிக அம்சங்கள் நிறைந்த செயலியாக வைத்திருப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் அந்நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. பயனர்களின் வசதி மற்றும் எளிமையாக உபயோகப்படுத்துதல் இவற்றை கருத்தில் கொண்டு அவ்வப்போது வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இதன்படி மெட்டா நிறுவனம் அதன் தளமான வாட்ஸ்அப்பில், புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. WABetaInfo இன் […]

7 Min Read
WhatsappScreenshare

இந்தியாவில் புதுப்பொலிவுடன் களமிறங்குகிறது OnePlus 11 5G..! எப்போது தெரியுமா.?

ஸ்மார்ட்போன் பிரியர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், கேமரா மட்டுமல்லாமல் அனைத்து வித பயன்பாட்டிற்கும் அருமையாக இருக்கும். சமீபத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சாதன வெளியீட்டு நிகழ்வில், பல அட்டகாசமான சாதனங்களுடன் ஒன்பிளஸ் 11 5G (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது என நிறுவனம் […]

5 Min Read
OnePlus 11 5G - Marble Odyssey Colour

ஒரே கிளிக்கில் பல லட்சங்கள் பறிபோகும் அபாயம்… அதிகரிக்கும் வாட்சப் சைபர் குற்றங்கள்.. தடுக்கும் வழிமுறைகள் இதோ…

இந்திய வாட்ஸ் அப் பயனர்கள், வாட்ஸ் அப் மோசடியில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து இங்கே பார்க்கலாம். இந்தியாவில் ஆன்லைன், ஸ்மார்ட்போன் வழியாக மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக பலருக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யும் பணிகள் குறித்த செய்திகள் வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றன. இதுவும் மோசடி கும்பலின் பண பறிக்கும் முயற்சிகளில் ஒன்றாகும். இவற்றில் இருந்து… ஆன்லைன் மோசடிகள்: சர்வதேச […]

16 Min Read
WhatsApp Cyber Crimes

காப்புரிமை மீறிய கூகுள்.? 32.5 மில்லியன் டாலர் இழப்பீடு அளிக்க உத்தரவிட்ட அமெரிக்க நீதிமன்றம்.!

காப்புரிமை விதியினை மீறியதற்காக கூகுள் நிறுவனம், சோனாக் நிறுவனத்திற்கு 32.5 மில்லியன் டாலர் இழப்பீடு அளிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கூகுள் நிறுவனமானது, தங்கள் நிறுவன ஸ்பீக்கர்காலை Sonos எனும் நிறுவனம் மூலம் தயாரித்து வந்தது. திடீரென sonos நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்தது. அதாவது, தங்கள் இரு நிறுவன ஒப்பந்தத்தை மீறி காப்புரிமையை பயன்படுத்தியதாக கூறி குற்றம் சுமத்தியது. இந்த வழக்கு சான் பிரான்சிஸ்கோ […]

2 Min Read
Google Speaker

‘நத்திங் போன் 2’ எப்போது அறிமுகம் தெரியுமா..? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

‘நத்திங் போன் 2’ ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நிறுவனத்தின் சிஇஓ கார்ல் பெய் கூறியுள்ளார். நவீன தொழில்நுட்ப காலத்தில் ஸ்மார்ட்போன், கணினிகள் போன்ற பல சாதனங்களின் பரிணாம் என்பது அசூர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டு மக்களிடையே தங்களது தயாரிப்புகளை கொண்டுபோய் சேர்ப்பதற்கு பல புதுப்பிப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான நத்திங் டெக்னாலஜி அதன் ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. நிறுவனத்தின் […]

5 Min Read
Nothing Phone 2

நவீன உலகின் தொழில்நுட்ப தாக்கம்…! சாதக பாதகங்களை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்..!

தற்போதைய உலகில் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் ஒன்றுதான் தொழில்நுட்பம். அத்தகைய தொழில்நுட்பம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரது வாழ்விலும் பல நன்மைகளை செய்வதோடு அதற்கு எதிர்மனையான பலவித தீய செயல்களை செய்வதற்கும் காரணமாகிறது. குறிப்பாக, மாணவர்களின் வாழ்க்கையில் தொழிநுட்பம் என்பது புரட்டிபோட்டுவிட்டது என்று கூட சொல்லலாம். அந்த வகையில், சமூகத்தில் தொழிநுட்பத்தின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்றும், அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து அறியலாம். சமூகத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் […]

7 Min Read
ImpactofTechnology

புதிய மார்பிள் ஒடிஸி நிறத்துடன் இந்தியாவில் அறிமுகமாகும் ‘OnePlus 11 5G’ ..! விலை எவ்வளவு தெரியுமா..?

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய மார்பில் ஒடிசி (Marble Odyssey Colour) நிறத்துடன் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. ஸ்மார்ட்போன் பிரியர்கள் அனைவராலும் அதிகம் விரும்பப்படும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், கேமரா மட்டுமல்லாமல் அனைத்து வித பயன்பாட்டிற்கும் அருமையாக இருக்கும். தற்பொழுது, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சாதன வெளியீட்டு நிகழ்வில் பல அட்டகாசமான சாதனங்களுடன் ஒன்பிளஸ் 11 5G (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் 11 5G ஸ்மார்ட்போன் […]

7 Min Read
OnePlus 11 5G

கேமிங்கில் கலக்கப்போகும் ‘IQOO 11S 5G’ ஸ்மார்ட்போன்..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான IQOO அதன் 11-வது சீரிஸில் புதிய மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரது கைகளிலும் ஸ்மார்ட்போன் என்பது பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் மக்கள், புதுவிதமான மாற்றங்களை எதிர்பார்த்து, புதிதாக விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமும் அவ்வப்போது அவர்கள் வெளியிடும் மொபைல் போனில் பலவித மாற்றங்களை செய்தும் வெளியிடுகின்றன. அந்த […]

7 Min Read
iQOO 11S 5G

பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் வேறு நாட்டுக்கு மாற்றம்.. 10 ஆயிரம் கோடி அபராதம் விதித்த ஐரோப்பா.!

விதிகளை மீறி தகவல் கடத்தியதாக கூறி மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது ஐரோப்பிய அரசு.  ஸ்மார்ட்போன் பயனர்களிடம் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் , வாட்ஸாப் , இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு ஐரோப்பிய அரசு அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய நாட்டின் தகவல் பரிமாற்ற பாதுகாப்பு சட்டத்தின் படி, ஐரோப்பிய பயனர்களின் தரவுகளை வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல கூடாது. ஆனால் மெட்டா நிறுவனம் ஐரோப்பிய நாட்டின் பேஸ்புக் […]

3 Min Read
Meta