தொழில்நுட்பம்

இனிமேல் நீங்கள் வாட்சப்பில் அனுப்பிய மெசேஜ்ஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தலாம்…!

வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்.  இன்று நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்துவதுண்டு.இந்த வாட்ஸ் அப்பில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது. அதன்படி வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் […]

2 Min Read
WhatsApp

தனியார் 5ஜி நெட்ஒர்க்… ஜியோ-டெஸ்லா பேச்சுவார்த்தை; வெளியான தகவல்.!

டெஸ்லா தனது இந்திய தொழிற்சாலைக்கு தனியார் 5ஜி நெட்ஒர்க் உருவாக்க ஜியோ பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உலகின் முன்னனி எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவுடன் இணைந்து, அந்நிறுவனம் இந்தியாவில் அமைக்கும் தொழிற்சாலைக்கு முதல் தனியார் 5ஜி நெட்ஒர்க் உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ எலான் […]

3 Min Read
Jio 5G Tesla Network

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12இல் விண்ணில் ஏவப்படும்; இஸ்ரோ.!

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 12இல் விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதி கட்ட பணியை முடித்துள்ளது. இதன்படி சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 12இல் இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. சந்திரயான்-3 என்பது சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாகும், இது சந்திர மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல் மற்றும் உலாவுதல் மற்றும் லேண்டர்-ரோவர் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் […]

3 Min Read
ISro launch Chandrayan3

கோடை வெயிலுக்கு குளுகுளு..பலவித அம்சங்களுடன் வரவிருக்கும் அற்புதமான புதிய ஏசிகள்..! உங்களுக்காக இதோ..!

கோடை வெயிலை குறைப்பதற்காக பலவித அம்சங்களுடன் வரவிருக்கும் புதிய ஏசிகளின் விலை மற்றும் அம்சங்களை காண்போம். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அதிக வெப்பத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் என்பது தாங்க முடியாது நிலைமைக்கு மக்களை கொண்டு செல்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு மக்கள் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை வைத்து தங்களை காப்பாற்றிக் கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களது வீட்டில் ஏர் கண்டிஷனர் (AC), ஏர் கூலர் (Air Cooler) […]

9 Min Read
LG AC

டிவிட்டருக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம்.! மாஸ்டர் பிளான் ரெடி…

டிவிட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் தங்கள் செயலியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். வேலையாட்கள் குறைப்பு, அதிகாரபூர்வ புளு டிக்-கிற்கு கட்டணம் என பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். இதனால் பயனர்கள் மத்தியில் டிவிட்டர் வேகமாக வளர்ந்து வருகிறது. டிவிட்டரில், பயனர்கள் கருத்து பதிவிடலாம், தனியாக மற்ற பயனாளருக்கு மெசேஜ் அனுப்பி கொள்ளலாம். புகைப்படம், குறிப்பிட்ட அளவிலான விடீயோக்களை […]

3 Min Read
Instagram Twitter

மக்களே உஷார்.! வாட்சாப்பில் வந்த ஒரு செய்தி… ஒரே கிளிக்… 17 லட்சத்தை சுருட்டிய மர்ம கும்பல்.!

சண்டிகரில் ஒரு நபராது வாட்டசாப் செயலிக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால்,  ரூ.16.91 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.  சண்டிகரில் உள்ள பெஹ்லானா பகுதியில் வசிக்கும்வசிக்கும் அலோக் குமார்எனும் நபராது செல்போன் எண் கொண்ட வாட்சாப் செயலிக்கு முகம் தெரியாத நபரிடமிருந்து செய்தி வந்ததுள்ளது. அவர் அதனை திறந்து பார்த்துள்ளார். ​அந்த செய்தியில் ஒரு லிங்க் இருந்துள்ளது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்துள்ளார். உடனே அந்த மர்ம கும்பல் அலோக் குமார் தொலைபேசியை ஹேக் செய்து, அவரது […]

3 Min Read
WhatsApp

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சி.! மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட சூப்பர் அப்டேட்…

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சிகள், அதன் செயல்பாடுகள் குறித்து, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக் மூலம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா , அண்மையில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலம் தங்கள் நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்த மெட்டா செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதுகுறித்து, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று (வியாழக்கிழமை) பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், மெட்டாவின் புதிய செயற்கை நுண்ணறிவு […]

6 Min Read
mark zuckerberg

நாயகன் மீண்டும் வரார்.! இந்திய சந்தையில் களமிறங்கும் PUBG புதிய வடிவில்…. வெளியான சூப்பர் தகவல்.!

இந்தியாவில் மீண்டும் PUBG விளையாட்டை அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக கிராப்டன் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.  கடந்த 2020, செப்டம்பரில் இந்திய கவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 117 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையில் இளைஞர்கள் மத்தியல் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய PUBG விளையாட்டும்  அடங்கும். அந்த சமயம் கிட்டத்தட்ட 33 மில்லியன் (3 […]

5 Min Read
PUBG

யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல்! இனி இதை செய்யமுடியாது!

இனி யூடியூப் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் அதிர்ச்சி தகவல். ஸ்மார்ட் (Smart TV) டிவியில் யூடியூப் பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, டிவியில் யூடியூப் பார்க்கும்போது வரும் 30 வினாடி விளம்பரங்களை இனி ஸ்கிப் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுநாள் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்கும்போது உள்ளடக்கத்தை பொறுத்து ஸ்கிப் பட்டன் மூலம் அடுத்தடுத்து இரண்டு 15 வினாடி விளம்பரங்களை காண்பிக்கப்பட்டு வந்தது. […]

5 Min Read
YouTube

இனி டிவிட்டரில் முழு நீள படத்தையே பார்த்துவிடலாம்.! எலான் மஸ்க் கொடுத்த மாஸ் அப்டேட்…

டிவிட்டரில் 2மணி நேரம் வரையில் ஓட கூடிய வீடியோவை பதிவிடலாம் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.  டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பிரபலங்களுக்கு இலவச ப்ளூ டிக் என்பதை நீக்கி கட்டணம் செலுத்தினால் ப்ளூ டிக் என கொண்டு வந்தார். அதன் பிறகு ஆடியோ கால், வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்த எலான் மஸ்க் தற்போது புதிய […]

3 Min Read
Elon Musk

இனிமேல் பேஸ்புக் ப்ளூடிக்கும் ஆப்பு..! எலான் மஸ்க்கை பின்தொடரும் மார்க் ஜுக்கர்பெர்க்..!

பேஸ்புக்க்கின் தாய் நிறுவனமான மெட்டா, ட்விட்டரைப் போல ப்ளூடிக் சந்தா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல சமூக வலைதளங்களான ட்விட்டர் தற்பொழுது உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய சமூக வலைதளமாக மாறிவிட்டது. முன்னதாக, இந்த ட்விட்டரை உபயோகம் செய்யும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே ப்ளூடிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியவுடன் சந்தா செலுத்தினால் மட்டுமே ப்ளூடிக் வசதி உண்டு என்ற மாற்றத்தை கொண்டு வந்தார். அதிலிருந்து, பயனர்கள் பலரும் […]

3 Min Read
Meta Verified

மோசடி அழைப்புகளுக்கு செக்.! வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு.!

மோசடி அழைப்புகளில் ஈடுபட்டுள்ள கணக்குகளைத் தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சமீப நாட்களாக, இந்திய மக்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து மோசடி அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதாவது, சர்வதேச எண்களிலிருந்து இந்திய மக்களிடம் வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன .எனவே, இதைப்போல வெளிநாடு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்கவேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இதனால், மோசடி செய்பவர்கள் பயனரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்காக பயனர்களின் ரகசிய […]

5 Min Read
Whatsapp spam

ChatGPT-க்கு ஒதுக்கிய தொகையை பாதியாக குறைத்த எலான் மஸ்க்.! 100 தற்போது 50ஆக மாறிவிட்டது.!

ChatGPT-க்கு உருவாக்கம் மற்றும் செயல்பாட்டிற்கும் ஒதுக்கிய தொகையை பாதியாக குறைத்துள்ளார் எலான் மஸ்க். உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்ப செயலி உருவாக்கத்தில் தனது குழுவினரை களமிறங்கினார். அதன்படி, ChatGPT எனும் தளம் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்படும் என அறிவித்து இருந்தார். இந்நிலையில், அண்மையில் ஒரு பேட்டியில், AI தொழில்நுட்பத்திற்கு ஒதுக்கப்பட்டநிதி குறித்து கேட்கையில், எலான் மஸ்க், […]

2 Min Read
Elon Musk

நெட்பிளிக்ஸின் விளம்பர ஆதரவு சந்தா திட்டம்..! ஆறு மாதங்களில் இத்தனை பயனர்களா..?

நெட்பிளிக்ஸின் புதிய விளம்பர ஆதரவு சந்தா திட்டம் 5 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை ஈர்த்துள்ளது. பிரபல ஸ்ட்ரீமிங் வீடியோ தளமான நெட்பிளிக்ஸின் புதிய விளம்பர ஆதரவு சந்தா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, 5 மில்லியன் (50 லட்சம்) மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை ஈர்த்துள்ளது என நெட்பிளிக்ஸின் உலகளாவிய விளம்பரத் தலைவர் ஜெர்மி கோர்மன் கூறியுள்ளார். நெட்பிளிக்ஸ் மாதத்திற்கு $10 (ரூ.824) முதல் தொடங்கும் விளம்பரமில்லா திட்டங்களுக்கு பதிலாக, கடந்த நவம்பரில் […]

4 Min Read
Netflixjob

போன் தொலைந்துவிட்டதா? கவலையை விடுங்க…வந்துவிட்டது ‘சஞ்சார் சாத்தி ‘ இணையதளம்.!!

தொலைந்த போன்களைத் தடுக்கவும், கண்காணிக்கவும் இது உதவும் அரசின்  ‘சஞ்சார் சாத்தி ‘ இணையதளம் தொடங்கப்பட்டது.  பொதுவாக ஒருவரின் போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ அதனை கண்டு பிடிப்பது எளிதான விஷயம் இல்லை.  ஏனென்றால், தொலைந்து போன அந்த போன் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. ஆனால், இனிமேல் நம்முடைய போன் தொலைந்துவிட்டால் கவலையே வேண்டாம், ஏனெனில், போனை கண்டுபிடிக்க மத்திய அரசு  ‘சஞ்சார் சாத்தி‘ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. […]

4 Min Read
sancharsaathi

நீண்ட காலமாக செயலில் இல்லாத கணக்குகள் நீக்கம்..! கூகுள் அதிரடி முடிவு..!

பாதுகாப்பு காரணங்களுக்காக செயலில் இல்லாத கணக்குகளை கூகுள் நீக்க உள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவராலும் கூகுளின் ஜிமெயில் (Gmail), யூடியூப் (Youtube), டிரைவ் (Drive) போன்ற பயன்பாடுகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்நுழைவதற்கு கூகுள் கணக்குத் தேவைப்படும். இதனால் ஒவ்வொரு தனி நபரும் தனக்கென ஒரு கணக்கை உருவாக்கி கூகுளின் பயன்பாடுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்பொழுது வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்கி அதில் சில கணக்குகளை மட்டுமே […]

3 Min Read
GoogleAccountsDeletion

இந்திய தகவல் தொடர்பு துறைக்கு உதவிய AI டெக்னாலஜி.! 36 லட்சம் போலி சிம் கார்டுகள் துண்டிப்பு.!

இந்திய தகவல் தொடர்பு துறை(DoT) AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 36 லட்சம் போலி சிம் கார்டுகளை கண்டறிந்து அவற்றை துண்டித்துள்ளது. இந்திய தகவல் தொடர்பு துறையான DoT (Department of Telecommunications) போலி சிம்கார்டுகள் மூலமாக நடக்குக்ம் மோசடிகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழிநுட்பத்தை பயன்படுத்தி ASTR எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இந்த தொழில்நுட்பம் மூலமாக, சிம் கார்டுகளின் ஆதாரங்களை / அடையாளங்களை சரிபார்த்து அவற்றில் சந்தேகத்தின் பெயரில் உள்ளதை துண்டிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. இந்த […]

3 Min Read
Fake Sim Cards

அட்ராசக்க…பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக புகழ் பெட்ரா ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான மோட்டோ நிறுவனம் ஆனது, அவ்வபோது அசத்தலான அம்சங்களை கொண்ட, ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில் “Motorola Edge 40″ எனும் ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. Motorola Edge 40: Motorola Edge 40 ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் பிஓஎல்இடி (P-OLED) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே  1080 x […]

5 Min Read
motorolaedge40

மொபைல் தொலைந்துவிட்டதா? இனிமேல் கவலை வேண்டாம்… புதிய வசதியை அறிமுகம் செய்யும் மத்திய அரசு.!!

பொதுவாக ஒருவரின் போனை தொலைத்து விட்டாலோ அல்லது அது திருடப்பட்டு விட்டாலோ அதனை கண்டு பிடிப்பது எளிதான விஷயம் இல்லை.  ஏனென்றால், தொலைந்து போன அந்த போன் எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. ஆனால், இனிமேல் நம்முடைய போன் தொலைந்துவிட்டால் கவலையே வேண்டாம், ஏனெனில், போனை கண்டுபிடிக்க மத்திய அரசு புதிய தொழில்நுட்பத்தை இந்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த வாரம் அரசாங்கத்தால் ஒரு கண்காணிப்பு அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்கள் இந்தியா முழுவதும் தங்கள் […]

3 Min Read
phone missing

வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட்நியூஸ்..! அறிமுகமானது அட்டகாசமான வாட்ஸ்அப் சாட் லாக்..!

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அம்சத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த அம்சத்தின் மூலம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை கடவுச்சொல் அல்லது பயோமெட்ரிக் பயன்படுத்தி லாக் செய்ய முடியும். இதனால் […]

3 Min Read
WhatsApp Chat Lock