இனிமேல் நீங்கள் வாட்சப்பில் அனுப்பிய மெசேஜ்ஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தலாம்…!

வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தகவல்.
இன்று நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்துவதுண்டு.இந்த வாட்ஸ் அப்பில் நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போதும் ஒரு புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது. அதன்படி வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025