பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவுடன் இந்தியாவில் களமிறங்கும் ‘Oppo Reno 10 series’..! எப்போ தெரியுமா..?
ஓப்போ (Oppo) நிறுவனம், ரெனோ 10 சீரிஸ் (Reno 10 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஓப்போ (Oppo) நிறுவனம் அதன் ரெனோ 10 சீரிஸ் (Reno 10 series) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்போவதை உறுதி செய்துள்ளது. இந்த ரெனோ 10 சீரிஸில், ஓப்போ ரெனோ 10 (Reno 10), ரெனோ 10 ப்ரோ (Reno 10 Pro), ரெனோ 10 ப்ரோ பிளஸ் (Reno 10 Pro+) ஆகிய மூன்று […]