ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் அகற்றப்பட்டது புதிய ‘எக்ஸ்’ லோகோ..!
ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவானது சமீபத்தில் எக்ஸ் என மாற்றப்பட்டது. அதன் உரிமையாளரான எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசம் கொண்டுவந்த பிறகு அதன் நீண்டகால சின்னமாக இருந்த நீல நிறப்பறவை நீக்கப்பட்டு எக்ஸ் என மாற்றம் செய்யப்பட்டது. இதன்பிறகு, அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ட்விட்டரின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நீலப்பறவை லோகோ அப்புறப்படுத்தப்பட்டு, புதிய ‘எக்ஸ்'(X) எனும் எழுத்து அலுவலகத்தின் உயரத்தில் வைக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது, நிறுவனம் அந்த எக்ஸ் லோகோவை அகற்றப்பட்டுள்ளது. இந்த […]