Bagheera Box office: வசூலில் மிரட்டிய “பஹிரா”…1 நாளில் எத்தனை கோடி தெரியுமா..?
பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “பஹிரா”.இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி. உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான கணேசன் எஸ் இசையமைக்க பரதன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சைக்கோ த்ரில்லர் படமான இந்த படம் அடல்ட் காட்சிகள் அதிகம் இருந்த […]