தொழில்நுட்பம்

பூமியின் வளைவை பார்க்க வேண்டுமா..? ஒரு பயணத்திற்கு ரூ.1.5 கோடி …!

ஜப்பானில் பலூன் விமானங்கள் மூலம் பூமியைக் காண்பதற்கான ஒரு பயணத்திற்கு ரூ.1.5 கோடி வசூலிக்கப்படுகிறது. ஜப்பானை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் பூமியின் வளைவை காண்பதற்கான பலூன் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வடக்கு ஜப்பானில் உள்ள சப்போரோவை தளமாகக் கொண்ட இவாயா கிகென் (Iwaya Giken) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் பூமியின் வளைவை காண்பதற்கான பலூன் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பலூன்கள் மூலம் பூமியின் மேற்பரப்பில் இருந்து மனிதர்களால் 25 கிமீ வரை பயணம் செய்ய முடியும். […]

4 Min Read
Default Image

இந்தியாவில் மேலும் 20 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை..! வெளியானது பட்டியல்..!

இந்தியாவில் மேலும் 20 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவைகள் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவையை இந்தியாவின் 11 மாநிலங்ககளில் உள்ள 20 நகரங்களில் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிவிப்பில், அஸ்ஸாம், பீகார், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 நகரங்களில் ட்ரு […]

3 Min Read
Default Image

பே நவ் உடன் யுபிஐ இணைப்பு..! சிங்கப்பூரில் துவக்கி வைத்தார் பிரதமர் மோடி..!

பேநவ் (PayNow) உடன் யுபிஐ (UPI) இணைப்பை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.  சிங்கப்பூரில் பிரதமர் மோடி, பேநவ் (PayNow) உடனான யுபிஐ இணைப்புகளைத் தொடங்கி வைத்தார். பல வருடங்களுக்கு முன்னதாக தபால் மற்றும் நேரடியாக பண பரிவர்த்தனைகள் நடந்தது. தற்பொழுது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில் கூகுள்பே, பேடிஎம் வாயிலாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் உடன் […]

3 Min Read
Default Image

விதிமுறைகளை மீறிய 8 கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி..!

விதிமுறைகளை மீறியதற்காக 8 கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வங்கிகளின் சில விதிகளை மீறியதற்காக எட்டு கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது. விதிகளை மீறிய வங்கிகளில் புனே மக்கள் கூட்டுறவு வங்கி, இளைஞர் மேம்பாட்டு கூட்டுறவு வங்கி, ஜல்கான் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஜிலா சககாரி கேந்திரிய வங்கி மரியடிட், உஸ்மானாபாத் ஜனதா சககாரி வங்கி, தி வைஜாபூர் வணிகர்கள் கூட்டுறவு வங்கி, சதாரா சககாரி வங்கி […]

4 Min Read
Default Image

யூடியூப்-இன் சிஇஓ சூசன் வோஜ்சிக்கி பதவி விலகல்; நீல் மோகன் பொறுப்பேற்கிறார்.!

யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(சிஇஓ) சூசன் வோஜ்சிக்கி, பதவி விலகுகிறார், புதிய சிஇஓ ஆக நீல் மோகன் பொறுப்பேற்க உள்ளார். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப்-இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சூசன் வோஜ்சிக்கி, தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனது குடும்பம், உடல்நலம் மற்றும் தனிப்பட்ட சில திட்டங்களை கருத்தில் கொண்டு என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்காக இந்த சிஇஓ பொறுப்பில் இருந்து பின் வாங்குவதாக சூசன் […]

3 Min Read
Default Image

இனி கவலை வேண்டாம்..! மருந்துகள் பறந்து வந்து சேரும்… ட்ரோன் டெலிவரி இதோ ஆரம்பம்…!

கொல்கத்தாவில் டிஎஸ்ஏடபிள்யூ (TSAW) ட்ரோன்கள் மூலம்  மருந்துகளின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. புதுடெல்லியை மையமாக கொண்ட ட்ரோன் ஸ்டார்ட்அப் நிறுவனம் டிஎஸ்ஏடபிள்யூ (TSAW) ட்ரோன்கள் கொல்கத்தாவில் மருந்துகளை வழங்குவதற்காக பிரத்யேக ட்ரோன் சேவையை தொடங்கியுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏதும் இல்லாமல், சரியான நேரத்தில் மருந்துகளை வழங்குவதற்கான இந்த நடவடிக்கை நவீன இந்தியாவின் முதல் படியாக உள்ளது. டிஎஸ்ஏடபிள்யூ (TSAW) டெக்னிட் ஸ்பேஸ் மற்றும் ஏரோ ஒர்க்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை துணைத் தலைவர் அர்பித் ஷர்மா, “மருந்துகளை […]

3 Min Read
Default Image

2026-க்குள் உருவாக போகும் பறக்கும் டாக்சிகள்..! ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர்

துபாயில் 2026-க்குள் பறக்கும் டாக்சிகள் இயங்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யுஏஇ) துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், 2026ஆம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் இயங்கும் என்று அறிவித்துள்ளார். ஷேக் முகமது, துபாயில் பறக்கும் டாக்ஸி தளவாடங்களின் (வெர்டிபோர்ட்) வடிவமைப்பிற்கும் ஆரம்பகட்ட திட்டமாக தளவாடங்கள் (வெர்டிபோர்ட்) அமைப்பதற்கான இருப்பிடத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று, துபாயில் பறக்கும் டாக்ஸி வெர்டிபோர்ட்களின் வடிவமைப்புகளுக்கு நாங்கள் ஒப்புதல் […]

3 Min Read
Default Image

வியக்கவைக்கும் அமேசானின் ரோபோடாக்சி..! முதல் முறையாக சாலையில் பயணம்..!

அமேசானின் ஜூக்ஸ் புதிய வகை ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான அமேசானுக்கு சொந்தமான ஜூக்ஸ் நிறுவனம் தனது முதல் செல்ப் டிரைவிங் வாகன பிரிவில், புதிய வகை ரோபோ டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோபோ டாக்ஸியில் அலுவலக ஊழியர்களை பயணிகளாக பொதுப்பாதையில் பயணம் செய்ய வைத்து சோதனை செய்யப்பட்டது. கலிபோர்னியாவின் போஸ்டர் சிட்டியில் உள்ள அதன் தலைமையகத்தில் ஒரு மைல் இடைவெளியில் உள்ள இரண்டு ஜூக்ஸ் நிறுவன கட்டிடங்களுக்கு இடையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வாகனத்தை திறந்த […]

3 Min Read
Default Image

எம்எக்ஸ் ப்ளேயரை கையகப்படுத்த அமேசான் பேச்சுவார்த்தை..! வெளியாகிய தகவல்..!

அமேசான், டைம்ஸ் இன்டர்நெட் உடன் இணைந்து எம்எக்ஸ் ப்ளேயரை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமேசான் நிறுவனம் டைம்ஸ் இன்டர்நெட் உடன் இணைந்து வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றான எம்எக்ஸ் ப்ளேயரை (MX Player) வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனம் முக்கியமான சர்வதேச சந்தையில் தனது பொழுதுபோக்கு லட்சியங்களை விரிவுபடுத்த விரும்புவதால் இந்தியாவில் அனைவராலும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான எம்எக்ஸ் ப்ளேயரை (MX Player) வாங்குவது […]

3 Min Read
Default Image

இனி இந்தியாவே வேண்டாம்.. கடைசி 40 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்த டிக் டாக் நிறுவனம்.!

இந்தியவில் இருந்த கடைசி 40 டிக் டாக் பயணிகளையு ம் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் இனி டிக்டாக் நுழைய முயற்சிக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது .  இளைஞர்கள் மத்தியில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செயலி என்றால் டிக் டாக் செயலி தான். டப்மேஷ் செயலின் அடுத்த வெர்சன் . ரீல்ஸ்க்கு முன்னோடி என்று இருந்த இந்த செயலி மூலம் பிரபலமான இணயவாசிகள் ஏராளமானோர் இருக்கின்றனர். அப்படி இருந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருக்கும் […]

5 Min Read
Default Image

கடந்த 3 ஆண்டுகளில் ட்விட்டரின் உள்ளடக்கம் அதிகம் தடுக்கப்பட்டது..! MeitY தரவு

கடந்த மூன்று ஆண்டுகளில், அரசாங்கத்தால் ட்விட்டரில் உள்ள உள்ளடக்கம் அதிகம் தடுக்கப்பட்டுள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய தகவலின் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூக ஊடக தளங்களை விட ட்விட்டரின் உள்ளடக்கம் அதிகம் தடுக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வழங்கிய தரவு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூக ஊடக தளங்களிலும், […]

4 Min Read
Default Image

SSLV-D2 ரக புதிய ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.!

இஸ்ரோ இன்று எஸ்எஸ்எல்வி-இன் D-2 ரக புதிய ராக்கெட்டை, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, எஸ்எஸ்எல்வி-டி2 ரக ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இஓஎஸ்-07, அந்தாரிஸின் ஜானஸ்-1 மற்றும் ஆசாடிசாட்-2 ஆகிய மூன்று செயற்கைக்கோள்களுடன் எஸ்எஸ்எல்வி-டி2 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. 450 கிமீ சுற்று வட்டப் பாதையில் விண்வெளியில் நிலைநிறுத்த அனுப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் […]

2 Min Read
Default Image

இஸ்ரோ SSLV-D2 ரக புதிய ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது.!

இஸ்ரோ இன்று எஸ்எஸ்எல்வி-இன் D-2 ரக புதிய ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.18 மணிக்கு சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (எஸ்எஸ்எல்வி-டி2) D-2 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. இஸ்ரோவின் இஓஎஸ்-07, அமெரிக்காவைச் சேர்ந்த அந்தாரிஸின் ஜானஸ்-1 மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்டப் விண்வெளி ஆன […]

3 Min Read
Default Image

சைபர் கிரைம் தொடர்பாக அமெரிக்காவுடன் நடவடிக்கை..! 7 ரஷ்யர்களுக்கு இங்கிலாந்து ஒப்புதல்..!

அமெரிக்காவுடன் சைபர் கிரைம் தொடர்பாக ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஏழு ரஷ்யர்களை பிரிட்டன் அனுமதித்துள்ளது. அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஏழு ரஷ்யர்களுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியது. பிரிட்டனில் வணிகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை முடக்கிய ரான்சொம்வேர் (ransomware) தாக்குதலில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க முயன்றதால், சர்வதேச சைபர் குற்றங்களுக்கு எதிரான அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஏழு ரஷ்யர்களுக்கு பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது. பிரிட்டனில் கான்டி மற்றும் ரியுக் […]

4 Min Read
Default Image

ட்விட்டர்’ ப்ளூ டிக்’ வேண்டுமா.? இதோ வெளியானது கட்டண விவரம்.!

ட்விட்டர் அதன் ட்விட்டர் ப்ளூவிற்கான (Twiter Blue) சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம், அதன் ட்விட்டர் ப்ளூ சேவைக்கான மாதாந்திர மற்றும் வருடாந்திர சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகபடுத்தியுள்ளது. ட்விட்டர் ப்ளூ (Twiter Blue) என்றால் என்ன..?  ட்விட்டர் ப்ளூ என்பது பயனர்களின் கணக்கில் நீல நிறச் (blue checkmark) செக்மார்க் அடையாளத்தை வழங்குகிறது மற்றும் ட்விட்டர் ப்ளூ அம்சங்களுக்கான ஆரம்ப அணுகல்களான ட்வீட்டை எடிட் செய்தல், […]

5 Min Read
Default Image

டெக் மஹிந்திரா தனது முதல் தகவல், AI & கிளவுட் மையத்தை சவுதியில் திறக்கிறது.!

டெக் மஹிந்திரா நிறுவனம் தனது முதல் தகவல், AI & கிளவுட் மையத்தை சவுதி அரேபியாவில் திறக்க உள்ளது. இந்தியாவின் மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திரா, சவுதி அரேபியாவின் ரியாத்தில் தரவு, AI மற்றும் கிளவுட் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (CoE) மையம் அமைக்க உள்ளது. இதற்காக டெக் மஹிந்திரா நிறுவனம், சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. தேசிய உயர் தொழில்நுட்ப திறனை […]

4 Min Read
Default Image

கூகுள் தயாரிப்புகளில் புதிய அப்டேட்..! அட்டகாசமான AI அம்சம் அறிமுகம்..!

கூகுள் தனது தேடல், வரைபடம் மற்றும் மொழிபெயர்ப்பில் புதிய AI அம்சங்களை அறிவித்துள்ளது. கூகுள் தனது தயாரிப்புகளில் தேடல் (Search), வரைபடம் (map) மற்றும் மொழிபெயர்ப்புகளில்  (translate) புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களை அறிவித்துள்ளது. பாரிஸில் நடந்த ஒரு நிறுவனத்தின் நிகழ்வில் பேசிய கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பிரபாகர் ராகவன், AI மூலமாக என்னவெல்லாம் சாத்தியமாகும் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். எங்கள் மனதைப் போலவே செயல்படும் புதிய தேடல் அம்சங்களை உருவாக்குகிறோம். இது […]

4 Min Read
Default Image

1,300 ஊழியர்கள் பணிநீக்கம்; ஜூம் அதிரடி முடிவு.!

ஜூம்(Zoom) நிறுவனம் அதன் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜூம் வீடியோ கம்யூனிகேஷன் இன்க். நிறுவனம் அதன் 15% ஊழியர்களை அதாவது 1300 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் வீடியோ கான்பரன்சிங் சேவைகளுக்கான தேவை மிகவும் மந்தமாக இருப்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தது, மேலும் நிர்வாக ஊதியத்தையும் குறைக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் 2022 இல் வேலைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதிக பணியமர்த்தல், உலகளாவிய பொருளாதார நிலைமைகள் […]

4 Min Read
Default Image

வெளிநாடுகளிலும் இனி UPI பயன்படுத்தி பணம் செலுத்தலாம்- PhonePe.!

போன்பே (PhonePe) நிறுவனம், பயனர்கள் தற்போது மற்ற நாடுகளில் UPI ஐப் பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் ஒன்றான PhonePe, தனது பயனர்களை UPI மூலம் சர்வதேச கட்டணங்களைச் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நீங்கள் வேறொரு நாட்டிற்குச் சென்று வெளிநாட்டு வணிகர்களுக்கு பணம் செலுத்த விரும்பினால் இது மிகவும் எளிதானது என்று கூறியுள்ளது. சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), மொரீஷியஸ், பூட்டான் […]

5 Min Read
Default Image

வாட்ஸ்அப்-இன் புதிய அம்சம்; இனி நமது குரல்பதிவை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.!

வாட்ஸ்அப் தனது புதிய அப்டேட்டில் குரல் பதிவை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம். அதேபோல் இந்தமுறை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ள புதிய அப்டேட்டில், பயனர்கள் தங்களது குரல் பதிவை 30 வினாடிகள் வைக்கும் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளலாம். இந்த தகவலை வாட்ஸ்அப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் […]

4 Min Read
Default Image