சாட்GPT-க்கு மாதம் 20 டாலர் சந்தா திட்டம்- OpenAI அறிமுகம்.!
சாட்GPT (ChatGPT) க்கு, மாதத்திற்கு 20 டாலர் செலுத்தும் சந்தா திட்டத்தை, OpenAI அறிமுகப்படுத்துகிறது. உலகம் முழுவதும் தற்போது பரவலாக பேசுபொருளாகிவரும் சாட்GPT எனும் செயற்கை நுண்ணறிவு AI, ஒரு வைரல் நிகழ்வாக மாறியதை அடுத்து, அதைப் பணமாக்குவதை நோக்கமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவுக்கான சோதனை நிறுவனமான OpenAI இன்று ChatGPT-க்கான புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த செயற்கை நுண்ணறிவு AI ஆனது, மனிதனைப்போலவே, கட்டுரைகள், கவிதைகள், மின்னஞ்சல்கள், பாடல் வரிகள் மற்றும் பலவற்றை எழுத […]