Whatsappdown
Whatsappdown:உலக முழுவதும் 3 பில்லியன் பயனர்களை கொண்டுள்ள மெட்டா நிறுவனத்தின் மெசேஜிங் செயலியான வாட்ஸப் தற்பொழுது இந்தியா உட்பட உலகமுழுவதும் முடங்கியுள்ளது.புதன்கிழமை இரவு 11.45 க்கு வாட்ஸப்பின் சேவை முடங்கியுள்ளது இதற்கான காரணம் என்னவென்று மெட்டா நிறுவனம்இதுவரை தெரிவிக்கைவில்லை.
வாட்ஸப் பயனர்கள் செயலி மற்றும் இணையதளத்தில் பயன்படுத்தமுடியவில்லை என்றும் சிலருக்கு இன்ஸ்டாகிராமும் இயங்கவில்லை என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வருடத்தில் மெட்டா நிறுவனம் சந்திக்கும் இரண்டாவது மிகப்பெரிய செயலிழப்பாகும்.
இணைய செயலிழப்பை கண்காணிக்கும் பிரபல நிறுவனமான டவுன்டெக்டர் வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியுள்ளதாக காட்டுகிறது.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…