இன்றைய நாகரீகத்திற்கு ஏற்ற வண்ணம் ஒவ்வொரு நிறுவனம் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் SE கடந்த 2016-ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு, SE 2 மாடல் அறிமுகமாகி இருந்தது. தற்போது ஐபோன் SE 2022 மாடல் வெளியாக உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சம் என்னவென்றால், 4.7 இன்ச் டிஸ்பிளே, 12 மெகாபிக்சல் ரியர் கேமரா, 7 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 64ஜிபி, 128ஜிபி மற்றும் 256 ஜிபி என மூன்று வேரியண்டுகள், SE கேட்டகிரியில் முதல் 5ஜி போன் இது. இந்த மாடல் போனானது மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.
வரும் 18-ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ள நிலையில், இந்த போனின் ஆரம்ப விலை 43,900 ரூபாய் என கூறப்படுகிறது.
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…