உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமாக இருப்பீர்கள். பிரார்த்தனைகள் மனதிருப்தியை தரும்.
ரிஷபம் : இன்று நீங்கள் பதட்டத்தை தவிர்த்து மகிழ்ச்சியாக இருக்க கற்றுகொள்ள வேண்டும். உங்கள் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். செயல்களை கவனமாக செய்ய வேண்டும்.
மிதுனம் : முயற்சி திருவினையாக்கும். நம்பிக்கையுடனும் மனஉறுதியுடனும் இருக்க வேண்டும். உங்களின் எண்ணம்போல நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்.
கடகம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாள். எதனையும் யோசித்து மனம்வருந்த வேண்டாம். முக்கிய முடிவுகளை தவிர்பது நல்லது.
சிம்மம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். நண்பர்கள் கூட விரோதிகள் ஆகலாம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டும்.
கன்னி : இன்று நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள். உங்களுக்கான சௌகரியங்களை விட்டு கொடுக்க வேண்டிய சூழல் வரும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
துலாம் : இன்று அதிர்ஷ்டமுள்ள நாள். இலட்சியங்களை எளிதாக அடைவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். புது முயற்சிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தனுசு : இன்று உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள எடுக்க வேண்டாம். பாதுகாப்பில்லாதது போன்ற உணர்வு ஏற்படும்.
மகரம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவது கடினம் தான். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். தன்நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கும்பம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல வளர்ச்சி கிடைக்கும். உங்களிடம் தைரியமும், மனஉறுதியும் காணப்படும்.
மீனம் : இன்று உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி செல்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். செய்யும் செயல்கள் விரைவாக நடைபெறும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…