அமெரிக்காவை சார்ந்தவர் பாக்கஸ் இவருடைய மகன் ஜெண்டர்.தந்தை மகன் இருவருமே சூப்பர் கார் உற்பத்தி நிறுவனமான லம்போர்கினியின் தீவிர ரசிகர்கள். இவர்கள் லம்போர்கினி கார் மீது கொண்ட ஈர்ப்பால் தந்தை மகன் இருவரும் சேர்ந்து 3டி உருவாக்கத்தில் லம்போர்கினி காரை வீடியோவாக செய்து வெளியிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்கள் மூலம் அமெரிக்க முழுவதும் பரவியது. அந்த வீடியோவை பார்த்த லம்போர்கினி கார் நிறுவனம் அந்த தந்தை, மகனுக்கு கிறிஸ்மஸ் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது.
அதன்படி லம்போர்கினி கார் நிறுவனம் கிறிஸ்மஸ் அன்று பாக்கஸ் வீட்டு வாசலில் லம்போர்கினி கார் ஒன்று வந்து நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விலை உயர்ந்த சொகுசு காரான லம்போர்கினியை ஒன்றை பரிசாக இரண்டு வாரத்திற்கு சொந்தமாக வைத்துக் கொள்வதற்கு அவர்களுக்கு அந்த நிறுவனம் கொடுத்துள்ளது.
இந்த சர்ப்ரைஸ் தந்தை , மகன் இருவரும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்.இதுவரை அந்த விடீயோவிற்காக அட்டையில் 3 டி லம்போர்கினியை உருவாக்க சுமார் 20,000 டாலர் செலவு செய்தததாக கூறியுள்ளனர்.
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…