உலக முழுவதும் சுமார் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ், ரஷியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கும் பீதியை கிளப்பியுள்ளது. ரஷியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,131 ஆக உள்ளது. ஒரே நாளில் 1,459 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ரஷ்யாவில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
மேலும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் புதிதாக 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் விளாடிமிர் புடின் மேற்கொண்டு வருகிறார். இதனால் நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாகப் பணியாற்றிய டாக்டர் சலாஹுத்தீன் முகமது அயூப் (84) மே 24, 2025 அன்று…
அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் அமலாக்கத்துறை தொடர்ச்சியாக பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், புதுக்கோட்டையில் மே 24-அன்று…
அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை…
டெல்லி : ஆண்டுதோறும் நாட்டின் நிதி நிர்வாகம், வளர்ச்சி திட்ட இலக்குகள் குறித்து ஆலோசிக்க நிதி ஆயோக் கூட்டம் என்பது நடைபெற்று…
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…