Russian Missile Strike [Image source : REUTERS]
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா உக்ரைனுடனான போரின் போது கடந்த வியாழன் இரவும் வெள்ளிக்கிழமையும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் நடத்தியுள்ளது.
ரஷ்யா, உக்ரன் மீது சுமார் 122 ஏவுகணைகள் மற்றும் 36 ட்ரோன்களை ஏவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 18 மணி நேர தாக்குதலின் போது குறைந்தது 18 பேர் பலியாகியதாகவும், 86 பேர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் விமானப்படை 87 ஏவுகணைகளையும் 27 ஷாஹெட் வகை ட்ரோன்களையும் ஒரே இரவில் தாக்கியதாக உக்ரைனின் இராணுவத் தளபதி வலேரி ஜலுஷ்னி கூறினார். பிப்ரவரி 2022ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு இது மிகப் பெரிய வான்வழி தாக்குதல் என்று கூறப்படுகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…