கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் நடிகை ஷெரின்.
துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது தமிழ் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் நடிகை ஷெரின் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிருப்பது ” எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 – 4 நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள் விரைவாகத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஷெரின் ஏற்கனவே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…