பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தளபதி தாஹிர்கான் உட்பட 6 உள்ளூர் போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான நங்கர்ஹாரில், பாடிகோட் மாவட்டத்தில் ஒரு உள்ளூர் போலீஸ் பிரிவினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் மாலை வரை தொடர்ந்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தளபதி தாஹிர்கான் உட்பட 6 உள்ளூர் போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். கட்டாரி தலைநகர் தோஹாவில் அரசாங்கத்திற்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த போதிலும் வன்முறை மோதல்கள் மற்றும் வெடிகுண்டு வெடிப்புகள் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…