துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணின் குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்.
கடந்த செவ்வாய்கிழமை சிகாகோ நகரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 35 வயதான 8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் காப்பாறறியுள்ளார். இந்த செயலானது, சோகத்திலும் ஆறுதலாய் அமைந்தது. அப்பெண் எதற்காக சுடப்பட்டார்? யாரால் சுடப்பட்டார்? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிற நிலையில், 8 மாத குழந்தை, சிகாகோவில் உள்ள காமர் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…