இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது.
இஸ்ரேலின் தேசிய விமான நிறுவனமான எல் அல், போயிங் 737 ஜெட் விமானம் டெல் அவிவிலிருந்து காசாபிளாங்காவுக்கு ஒரு பயணியை மட்டும் ஏற்றி கொண்டு 4,000 கி.மீ பறந்து சென்றுள்ளது. ஒரு போயிங் 737 விமானத்தில் 160 பயணிகளை இரண்டு வகுப்பு வடிவத்தில் அமர வைக்க முடியும், இருப்பினும், இந்த விமானம் ஒரு பயணிகளை மட்டுமே கொண்டு சென்றது.
ஏனென்றால், மொராக்கோவில் வசிக்கும் இஸ்ரேலிய தொழிலதிபரை, இஸ்ரேலில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வருவதற்காக, எல் அல் விரைவில் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மொராக்கோவின் காசாபிளாங்கா நகரத்திற்கு சென்றுள்ளது.
பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 14:20 மணிக்கு புறப்பட்டு 17:22 மணிக்கு காசாபிளாங்காவில் தரையிறங்கியது. ஆறு மணி நேரத்திற்கு மேல் எடுத்துக்கொண்டது. மேலும், 19:10 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு முன்னதாக டெல் அவிவில் தரையிறங்கியது. திரும்பும் பயணம் ஐந்து மணி ஆகியுள்ளது.
இஸ்ரேல் தேசிய விமானத்தின், உள்ளூர் விமான நிருபர் இட்டே புளூமென்டல், இதுகுறித்து கூறுகையில், எல் அல், விரைவில் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மொராக்கோவின் காசாபிளாங்கா நகரத்திற்கு ஆம்புலன்ஸ் விமானத்தை (எல்.ஒய் 5051) மொராக்கோவில் வசிக்கும் இஸ்ரேலிய தொழிலதிபரை இஸ்ரேலில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வந்தது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…