அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் இருந்து கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் லூசியானா, மிசிசிபி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா ஆகிய பகுதிகளில் புயல் சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று வந்தவர்கள் தற்போது பேரதிசயம் ஒன்றை கண்டுள்ளனர். அதாவது அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள கடலில் மேகம் கடல் நீரை 6 இடங்களில் ஒரே நேரத்தில் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கும் அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹாலிவுட் படங்களில் வருவது போல இந்த காட்சி இருந்ததாக இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். மீன் பிடிக்க சென்றவர்கள் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணைய தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…