சந்தானம் நடிப்பில் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ஏ-1 ( அக்கியூஸ்ட் நெ.1 ) இந்த படத்தை ஜான்சன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர், வெளியாகி சர்ச்சையாகி, இந்து பிராமண அமைப்பினர் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றது.
அத்தனையும் மீறி படம் வெளியாக உள்ளது. இன்று படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது இதில் மொட்ட ராஜேந்திரன் ஒரு போலீஸ் காரரின் விடியோவை வைத்து மிரட்டி பணம் வாங்குகிறார். அப்போது பணம் வாங்க சென்றவர் பாஸ்வேர்டாக, முதலில் வம்பு – வயந்தாரா எனவும், அடுத்ததாக பிரபுபாபா – வயந்தாரா என கூறுவார் அதுவும் தவரென்பதால் விக்னேஷ் பவன் – பயன்தரா என கூறுவார். இந்த பெயர்களை கேட்டவுடன் கோலிவுட் ரசிகர்களுக்கு வேறு யாரோ ஞாபகம் வருவது போல இருக்கிறதே, நமக்கு எதுக்கு வம்பு என எதுவும் கூறாமல் இருக்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…