அமீர்கான் மற்றும் கிரண் ராவ் திருமணமான 15 வருடங்களுக்குப் பிறகு பிரிந்ததாக அறிவித்துள்ளனர்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு , கடந்த 2002 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி ரீனா தத்தா விவாகரத்து செய்து விட்டு, 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆசாத் என்ற 10 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில், முதல் மனைவியுடன் 16ஆண்டு வாழ்ந்த நிலையில், இரண்டாவது மனைவியுடனும் 16 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்துள்ளார். விவாகரத்து செய்வதை அமீர்கானும்-கிரண் ராவும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…