காலில் செருப்பு கூட அணியாமல் 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து நடிகர் சோனு சூட்டை காண மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
நடிகர் சோனு சூட் பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்திருந்தார். கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் இருந்து மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வருகிறார்.
சோனு சூட் செய்யும் உதவிக்கு பல ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில், ரசிகர் ஒருவர் காலில் செருப்பு கூட அணியாமல் 1200 கி.மீ. சைக்கிளில் பயணித்து மும்பையில் உள்ள நடிகர் சோனு சூட் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை கைகூர்ப்பி வரவேற்று சோனு சூட் அவருக்கு புது செருப்பு வாங்கி கொடுத்து வழியனுப்பி வைத்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…