நடிகர் சோனு சூட்டை காண 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் வந்த ரசிகர்.!காலில் செருப்பு கூட அணியாமல் 1,200 கி.மீ தூரம் சைக்கிளில் பயணித்து நடிகர் சோனு சூட்டை காண மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.