தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி.இவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி கடத்த 2016 -ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் M.S. Dhoni: The Untold Story.இந்த படத்தில் தோனியின் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் சுசாந்த் சிங் ராஜ்புத் .இவருக்கு வயது 34 ஆகும். பி.கே. , கேதர்நாத் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துள்ளார். மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.2 நாட்களுக்கு முன்னர் தான் சுசாந்த் சிங்கின் முன்னாள் மேலாளர் திசா சலியான் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…