நடிகை சார்மி தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கவர்ச்சியாக நடனமாடுவது , கவர்ச்சி உடையில் விழாவில் சொல்வது வழக்கமாக வைத்து உள்ளார்.
அதிக குடிப்பழக்கம் கொண்ட இவர் சமீபத்தில் ஒரு பார்ட்டியில் இயக்குனர் ராம் மோகன் ராவுடன் கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்டு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது .
இந்நிலையில் நடிகை சார்மி ஹோட்டல் ஒன்றில் மது குடித்துவிட்டு அசிங்கமாக சைகை காட்டிய புகைப்படம் வெளியாகி உள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலரும் நடிகை சார்மியை திட்டி தீர்த்து வருகின்றனர்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…