நடிகை ப்ரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இத்தனை தொடர்ந்து, இவர் கடைக்குட்டி சிங்கம்,மான்சட்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில், நடிகர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் சத்யா என்னும் கதாபத்திரத்தில் நடிக்கிறார். இவர் முதன் முறையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…