சீயான் விக்ர மகன் துருவ் விக்ரம் நடிப்பில் முதன் முதலாக வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் விக்ரம், துருவ் விக்ரம், இயக்குனர் கிரிசையா, ஆதித்யா வர்மா தயாரிப்பாளர், படக்குழுவினர், மற்றும் கலைப்புலி எஸ்.தாணு என பலர் கலந்துகொண்டனர்.இதில் இவரும் கலந்து கொண்டுள்ளார் இந்நிலையில் இவர் இந்த விழாவிற்கு படு கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு கெத்தாக கலந்து கொண்டு மேடையில் பேசியுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள் . . .
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…