சீயான் விக்ர மகன் துருவ் விக்ரம் நடிப்பில் முதன் முதலாக வெளியாக உள்ள திரைப்படம் ஆதித்யா வர்மா. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், துருவ் விக்ரம், இயக்குனர் கிரிசையா, ஆதித்யா வர்மா தயாரிப்பாளர், படக்குழுவினர், மற்றும் கலைப்புலி எஸ்.தாணு என பலர் கலந்துகொண்டனர்.இதில் இவரும் கலந்து கொண்டுள்ளார் இந்நிலையில் இவர் இந்த விழாவிற்கு படு […]