ரூ.29 லட்சம் மோசடி வழக்கில் நடிகை சன்னி லியோனை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகை சன்னி லியோன் முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில், தடை விதிக்கப்பட்டுள்ளது.
சன்னி லியோன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 29 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு பின் கலந்துகொள்ளவில்லை என எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவர் புகார் கொடுத்தார். ஆனால் அந்த புகாரை சன்னி லியோன் மறுத்த நிலையில் கேரளா உயர் நீதிமன்றத்தை நாடினார்.
இதைத்தொடர்ந்து, சன்னி லியோன் முன் ஜாமீன் கோரினார். அதில் அமைப்பாளரின் குறைபாடு காரணமாக நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டதாகவும், நான் பல முறை தனது கால அட்டவணையை மாற்றினேன். ஆனால் அவர்கள் தேதியை இறுதி செய்யவில்லை என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…