இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் மோதல் !

இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் அணி மோத உள்ளது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடக்க உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி விளையாடி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து ஒரு புள்ளிகள் கூட எடுக்காமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பங்களாதேஷ் அணி விளையாடி 6 போட்டிகளில் இரு போட்டியில் வெற்றி பெற்று மூன்று போட்டியில் தோல்வியடைந்து ஒரு போட்டி மழையால் ரத்தானது இதனால் புள்ளி பட்டியலில் 5 புள்ளிகள் பெற்று ஆறாம் இடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025