மங்காத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் என்னை லாய்ச்சி கிட்டே இருந்தார் என்று நடிகை துளசி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். தமிழகத்தில் மிகவும் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் இவருக்கும் உள்ளது. அஜித்துடன் நடிக்க பல நடிகர்கள் நடிகைகள் ஆர்வத்துடன் காத்திருக்கார்கள் என்றே கூறலாம். மேலும் அஜித்தை பல நடிகர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு . அந்த வகையில் நடிகை துளசி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஜித் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.
இதில் அவர் கூறியது ” எனக்கும் அஜித்திற்கு ஒரே வயது. அவர் ஹீரோவாக ஆகும் முன்னே எனக்கு அவரை தெரியும். மங்காத்தா படப்பிடிப்பு போது 8 அல்லது 8.30 மணி என்றால் நான் தூங்கிவிடுவேன். ஒரு நாள் இரவில் படப்பிடிப்பு வைத்தார்கள் அப்போது அஜித் என்னை 1 மணி நேரம் கலாச்சி’கிட்டே இருந்தார் என்று கூறிஉள்ளார். அதற்கான வீடியோ இதோ.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…