ஹவுதி புரட்சியின் படை தளபதியாக இருந்த அல் ஹம்ரான் கொல்லப்பட்டதாக ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏமன் அரசங்கத்தை ஆதரித்து சவுதி தலைமையிலான போர் விமானங்கள் ஹவுதிகள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரும்பாலான ஹவுதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மரிப் மற்றும் அல்-பேடா மத்திய மாதங்களுக்கு இடையே போற நடைபெற்றது. இந்த போரில் அல் ஹம்ரான் கொல்லப்பட்டார் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அல் ஹம்ரான் ஹவுதி புரட்சியின் படை தளபதியாக இருந்து வந்துள்ளார். இவர் ஹவுதி தலைவராக அறியப்படும் அப்துல் மாலிக் அல் ஹவுதிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இந்தாண்டு கொல்லப்பட்ட மிக பெரிய போர் படை தளபதி அல் ஹம்ரான் தான் என கூறப்படுகிறது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…