அனிதா தனது கணவரின் அருமைகளை சொல்ல எரிச்சல் பட்டு சம்யுக்தா போதும் நீளமாக போகிறது என கூறியதால் பாதியிலேயே கீழேயிறங்கிய அனிதா.
பிக் பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் யாரையாவது மிஸ் பன்னுகிறார்களா? அப்படியெனில் யார் என ஒவ்வொருவறையாக கூற சொல்லி டாஸ்க் ஒன்று நடைபெற்றுக்கொண்டுள்ளது. இதில் ரம்யா, சுரேஷ், சம்யுக்தா என ஒவ்வொருவரும் தாங்கள் மிஸ் பண்ணுபவர்களை கூறினார்கள். அனிதாவின் முறை வந்த போது, அவர் தனது கணவரின் அருமைகளை கூறி அவரை தான் மிஸ் பண்ணுவதாக கூறினார். இதனால் சம்யுக்தா குறுக்கிட்டு, மன்னிக்கவும் நீண்ட நேரமாக போகிறது என கூறியதால் அனிதா இடையிலேயே நிறுத்தி கொண்டார். இதோ அந்த வீடியோ,
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…