அவல் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரவல்லது.இது நமது உடலிற்கு பலவகையான சத்துக்களை கொடுக்க வல்லது. அவலை நாம் தினமும் காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கும். அன்றைய நாள் முழுவதும் நம்மை சோர்வாகாமல் வைத்து கொளல் உதவியாக இருக்கும்.
பண்டிகை நாட்களில் மட்டும் தான் நாம் அவலை பயன்படுத்தி பார்த்திருப்போம். அவலை பயன்படுத்தி கேசரி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
அவல் -2 கப்
சர்க்கரை -1 கப்
கேசரி பவுடர் – 2 சிட்டிகை
நெய் -1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
முந்திரி -தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அவல் மற்றும் முந்திரியை நெய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்பு முக்கால் டம்ளர் தண்ணீரில் சேர்த்து கேசரி பவுடரை கரைத்து அதில் அவலை சேர்ந்து வேக விட வேன்டும்.
அவள் வெந்து கெட்டியானவுடன் சர்க்கரை மற்றும் நெய்யை சேர்த்து கிளறவேண்டும். கேசரி பதம் வந்தவுடன் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…