விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றார்.இந்த படத்தினைஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் .இவர் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கருணாகரன்,தமிபி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது .ஆனால் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் தற்போது ஆர்யாவிற்கு ஜோடியாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது விஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக பிரபல நடிகையான மம்தா மோகன்தாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் ஏற்கனவே தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…