பிகில் படத்தின் கதை தன்னுடையது என சினிமா உதவி இயக்குனர் செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அட்லீ கூறுகையில், இந்த கதை என்னுடையது. எனது எண்ண ஓட்டத்தில் இந்த கதை உருவானது’ என குறிப்பிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிகில் கதை தொடர்பாக ஹைதிராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தெலுங்கு சினிமா இயக்குனர் நந்தி சின்னி குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘ மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரரான அகிலேஷ் பால் என்பவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவரிடம் 5.5 லட்சம் பணம் கொடுத்து இருந்தேன்.
ஆனால், அதற்கடுத்து வேறு எதுவும் கூறவில்லை. பின்னர், அண்மையில் வெளியான பிகில் படத்தை பார்த்தேன். அதில் அட்லீ அகிலேஷ் பால் கதையும் இதுவும் ஒன்றுபோல இருக்கிறது. என்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இது குறித்து விஜய் மற்றும் அட்லீ என இருவரையுமே தொடர்புகொள்ள முடியவில்லை. ஆதலால் இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…