ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தின் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பரிசோதனையை அதிகரிக்கபடும் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் தினசரி கொரோனா வைரஸ் தொற்றுகள் இன்று ஒன்பது பேராக குறைந்துவிட்டது. இதற்கு முந்தைய நாட்களில் இது 12 ஆக இருந்தது. அதே நேரத்தில் உயிரிழப்புகள் ஏதும் கிடையாது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…