லிஃப்ட் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், ரவிக்குமார், அஜய் ஞானமுத்து, விக்னேஷ் சிவன் ஆகியோர் வெளியிடுகின்றார்கள்.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் .
தற்போது இவர் லிஃப்ட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினீத் வரபிரசாத் என்பவர் இயக்கி வருகிறார். கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ஃ பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் கடந்த ஆண்டு வெளியானது அதனை தொடர்ந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான மோஷன் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், ரவிக்குமார், அஜய் ஞானமுத்து, விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுகின்றார்கள்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…