குழந்தை ஜன்னலில் எற முயற்சிக்கும் பொழுது, வேண்டாம் தவறு என்பது போல பூனை ஒன்று தட்டி விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், 5 அறிவு கொண்ட ஜீவராசியின் அறிவையும் பலர் புகழ்ந்து வருகின்றனர்.
தற்பொழுதைய ட்டத்தில் மனிதர்களை விட விலங்குகள் தான் அறிவு ஜீவிகளாக விளங்குகின்றனர். குறிப்பாக கவனக்குறைவாக பெற்றோர்கள் இருந்தாலும், குழந்தைகளை கவனித்து கொள்ளும் நாய்களை நாம் கேள்விபட்டிருப்போம். வீடியோக்கள் மூலம் பார்த்து கூட இருப்போம். ஆனால், பூனைகள் அது போல செய்து அதிகளவில் பார்த்திருக்க முடியாது, ஆனால் தற்பொழுது பூனை ஒன்று குழந்தையை காப்பாற்ற செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தை ஒன்று ஜன்னல் கம்பியில் தொற்ற முயற்சிக்கும் பொழுது அருகிலிருந்து பூனை அது தவறு என்பது போல பூனை குழந்தையின் கையை தட்டி விடுகிறது. இந்த வீடியோ கடந்த சில நாட்களாக இணையத்தையே கலக்கி வருகிறது. பூனைக்கு இவ்வளவு அறிவா என பலரும் வியந்து வருகின்றனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…