பாலா முதலில் டாஸ்கை முழுசா புரிஞ்சிகிட்டு பண்ணுங்க என பிக் பாஸ் பாலாவை பார்த்து கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் இன்றுடன் 38 நாட்களை கடந்து போட்டியாளர்கள் தங்கள் விளையாட்டை விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதன் மூலம் ஏதேனும் மதிப்பெண்கள் வழங்கப்படுவது வழக்கம். அது போல நேற்று நடந்த பட்டை சொல்லை தட்டாதே டாஸ்க் விறு விறுப்பாக நடைபெற்றது.
ஆனால், அந்த டாஸ்கில் விதிமுறைகளை பாலா பின்பற்றாததால் பிக் பாஸ் எச்சரிக்கிறார், முதலில் டாஸ்கை முழுமையாக புரிந்து கொண்டு விளையாடுங்கள் என்று. இதோ அந்த வீடியோ,
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்னை அழகாபுரத்தில் உள்ள வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள்…
சென்னை : தமிழ்நாட்டில் நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…