பாலாஜி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது- கார்த்தி..!

Published by
பால முருகன்

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி.  கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், பொதியளவிலான பணவசதி இல்லாத காரணத்தினால், அங்கிருந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றபட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின், ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார்.

அங்கே கொரோனா நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிழந்தார், இன்று அவரின் இறுதி சடங்கு அவருடைய வீட்டில் வைத்து நடைபெறுகிறது, இந்நிலையில் இவரின் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில் நடிகர் கார்த்தி கூறியது நடிகர் வடிவேல் பாலாஜி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

24 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago