போட்டியாளர்கள் அனைவரையும் பிக் பாஸ் நாமினேட் செய்வதாகவும், போட்டியில் ஜெயிப்பவர்கள் பெயர் நீக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 11 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேசன் ப்ரோஸெஸ் போட்டியாளர்கள் முன்னிலையில் சீட்டு எழுதி போடும் முறையில் நடத்தப்படுகிறது.
அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் நான் நாமினேட் செய்கிறேன் என கூறி உள்ளார். மேலும் ஒரு போட்டி வைக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…