விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாவது சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இவர்தான் போட்டியின் வெற்றியாளராக இருப்பார் என கணிக்கப்பட்டது. கடைசிக்கு முந்தைய வாரம் வரை இவர் அந்த போட்டியில் இடம்பெற்றிருந்தார். யாரும் எதிர்பாரத வண்ணம் இவர் வெளியேற்றப்பட்டார். இந்த வெளியேற்றம் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
பின்னர், வெளியேறியபோது தர்ஷனுக்கு கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கமலஹாசன் மூலமாககிடைத்தது. இதனை மேடையில் கமல் முதன் முதலாக தர்ஷனிடம் கூறினார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அண்மையில் ஒரு பேட்டியில் இந்த தகவல் எனக்கு ஏற்கனவே தெரியும். எனவும் ஆனால், அதனை மேடையில் சர்ப்ரைஸ் போல காட்டினேன். என பிக்பாஸ் உண்மையை மேடையில் உளறி விட்டார். பின்னர் சமாளித்து கொண்டு அடுத்தடுத்து பேச தொடங்கினார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…