பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றாலும், ப்ரோமோவில் கெத்து காட்டும் கவின்! பங்கமாய் கலாய்த்த ஆண்டவர்!

Published by
மணிகண்டன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அண்மையில் போட்டியாளர் கவின் வெளியேறினார். பிக் பாஸ், ருபாய் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என கூற கவின் முன் வந்து 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார். போட்டியாளர்கள் எவ்வளவோ கூறியும் கவின் கேட்காமல் வெளியே  சென்றார். இதில் லொஸ்லியா கவின் வெளியேற்றத்திற்கு பின்னர் அழுது கொண்டே  இருந்தார்.

இன்று சனிக்கிழமை என்பதால், கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கவின் மேடையில் கமல்ஹாசன் முன்னிலையில் லொசுழியவி மரியாதையாக நீங்கள் என மரியாதையாக பேசி வருகிறார் அப்போது, ஆண்டவர் கமல்ஹாசன் குறுக்கிட்டு உள்ளே நீ, வா போ என கூறிவிட்டு தற்போது மரியாதையாக கூறுவதை கலாய்த்தார். அதற்க்கு கவின் இப்போ அவர்கள் பெற்றோர்கள் எல்லாம் பார்ப்பார்கள் என கூறி சமாளித்துவிட்டு சென்றார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

9 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

37 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago