பிக்பாஸ் ஒரு நாடகம்! அதில் நாங்கள் நடித்தோம் – கவினுடன் காதலில்லை! உண்மையை போட்டுடைத்த லொஸ்லியா!

Published by
லீனா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து பெண் லொஸ்லியா, அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று சில நாட்களிலேயே பல ரசிகர்களை தன வசப்படுத்தியுள்ளார். இவரது நடத்திற்கும், பாட்டிற்கும் பலர் அடிமைகளாக இருந்தனர். இதனையடுத்து, இவருக்கென்று இணையத்தில் பல ஆர்மி குழுக்களும் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் லொஸ்லியா இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதல் அனைவராலும் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், லொஸ்லியா தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நாடகம். அதில் நாங்கள் அனைவரும் நடிக்க தான் செய்தோம். கவினையும் என்னையும் ஒன்றாக்கி பதிவிடாதீர்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

3 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

4 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

5 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

6 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago