நடிகை அபிராமி பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், இவர் தளபதி விஜயின் பிகில் போஸ்டிற்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அதற்க்கு முத்தமும் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…