பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெவேறு இடங்களில் இருந்து 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகன் ராவ் வெற்றி கோப்பையை தட்டி சென்றார். இந்த நிகச்சியி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இறுதி நாட்களில் சிறப்பு விருந்தினராக தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்து வெளியே வந்த போட்டியாளர்கள், தங்களது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து தங்களது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தொகுப்பாளினி பிரியங்கா மற்றும் முகன் ராவ் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…
லார்ட்ஸ் : லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்…
சென்னை : உலக மக்கள்தொகை தினத்தில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல் என தொகுதி மறுவரையறை குறித்து இன்று உலக…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு தொடர்பாக வினாத்தாள் கசிவு குறித்து…