பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள், வெவ்வேறு இடங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே நெருக்கிய நண்பர்களாகி விட்டனர். இந்நிகழ்ச்சியில், மலேசியாவை சேர்ந்த முகன் ராவ் வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் அனைவரும், ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று வருகின்றனர். இதனை அவர்கள் தங்களது இணைய பக்கத்திலும் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அடுத்த கொண்டாட்டமாக பிக்பாஸ் கொண்டாட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த கொண்டாட்டத்தில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் இணைந்து எடுத்த புகைபபடத்தை, பாத்திமா பாபு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…